Home »
» Northern province CSOs leaders and Activists met the Governor
Northern province CSOs leaders and Activists met the Governor
Written By Joining Hands Network on Sunday, March 16, 2025 | 10:14 AM
උතුරු පළාත් සිවිල් සංවිධාන නායකයින් සහ ක්රියාකාරීන් අද ආණ්ඩුකාරවරයා යාපනයේ පිහිටි ඔහුගේ කාර්යාලයේදී හමුවූහ. යාපනය, මන්නාරම, කිලිනොච්චි, මුලතිව් සහ වවුනියාව නියෝජනය කරමින් නායකයින් 15 දෙනෙකු මෙම රැස්වීමට සහභාගී වූහ.නටාෂා මෙනවිය(PARL සම්බන්ධීකාරක ) සහ ප්රියංකර මයා ප්රජාඅභිලාෂ / NAFSO සම්බන්ධීකාරක ) ද දකුණෙන් සහභාගී විය.
සෑම දිස්ත්රික්කයකම නායකයින් තමුන්ගේ ගැටලුව සහ ඉල්ලීම් ආණ්ඩුකාරතුමාට ඉදිරිපත් කිරීම පළමුව සිදුවන ලදී.
"අවතැන් වූ මිනිසුන්ගේ වේදනාව මම දනිමි. ඉඩම් දෙමළ ජනතාවට සංවේදී ප්රශ්නයක්. නැවත පදිංචි කිරීමේ කටයුතු සම්බන්ධයෙන් මම නිතරම සාකච්ඡා කරනවා. ආණ්ඩුවත් ඒ සම්බන්ධයෙන් කෙළින් කල්පනා කරනවා". එම ඉඩම ක්රමක්රමයෙන් නිදහස් කිරීමට මා ගන්නා සෑම උත්සාහයක්ම ගන්නා බව උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාර එන්.වේදනායගන් මහතා පැවසීය.
வடமாகாண சிஎஸ்ஓ தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பெப்ரவரி 05 ஆம் திகதி ஆளுநரை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 15 தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நடாஷா (PARL ஒருங்கிணைப்பாளர்) மற்றும் பிரியங்கரா பிரஜாபிலாஷா/NAFSO ஒருங்கிணைப்பாளர்) ஆகியோரும் தெற்கிலிருந்து பங்கேற்றனர்.
முதலில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் தங்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை ஆளுநரிடம் தெரிவித்தனர்.
முதலில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் தங்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை ஆளுநரிடம் தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
Northern province CSOs leaders and Activists met the Governor 05 of February at his office in Jaffna.15 leaders from Jaffna,Mannar, Killinochchi,Mullathivu and Vavuniya Participated the meeting .Natasha(PARL coordinator ) and Priyankara Prajaabhilasha/NAFSO coordinator )also participated from the South.
First, the leaders of each district presented their problems and demands to the Governor.First, the leaders of each district presented their problems and demands to the Governor.
"I know the pain of displaced people. Land is a sensitive issue for the Tamil people. I regularly discuss resettlement matters. The government is also thinking straight about it."Mr. N. Vedanayagan, Honorable Governor of Northern Province, said that I will make every effort to release that land gradually.
Post a Comment