Home »
» International Workers’ Day 2025
International Workers’ Day 2025
Written By Joining Hands Network on Tuesday, May 13, 2025 | 9:44 PM
International Workers’ Day 2025 – Commemorative Rally
Celebrating the 139rd International Workers' Day
This year’s May Day celebration was organized by a collective of trade unions and civil society organizations, with the participation of workers from all over the country, and was held on May 1, 2025, in Colombo.
Starting Point:
Near Fort Railway Station – as a peaceful rally
Route:
To D.R. de Silva Grounds
Purpose:
To highlight the value of labor, demand workers’ rights, and promote unity and social justice
ලෝක කම්කරු දිනය 2025
139 වැනි ලෝක කම්කරු දිනය සැමරීම
වෘත්තිය සමිති හා සිවිල් සංවිධාන එකමුතුවෙන් සංවිධානය කළ මෙම වසරේ මැයි දින උත්සවය, දිවයින පුරා සිටින ශ්රමිකයින්ගේ සහභාගීත්වයෙන් 2025 මැයි 1 වන දින කොළඹදී පැවැත්විණි.
සැමරුම ආරම්භ විය:
කොටුව දුම්රිය ස්ථානය අසලින් ආරම්භ කර තම අයිතිවාසිකම්,ඉල්ලීම් ප්රදර්ශනය කරමින් ඩී. ආර්. ද සිල්වා ක්රීඩාංගණය දක්වා ගමන් කරන ලදී.
අරමුණ:
ශ්රමික අයිතිවාසිකම්, සමාජ යුක්තිය සහ එකමුතුව උදෙසා ශ්රමිකත්වයේ වටිනාකම ප්රදර්ශනය කිරීම
பன்னாட்டு தொழிலாளர்கள் தினம் 2025 – நினைவு பேரணி
139 வது பன்னாட்டு தொழிலாளர் தினக் கொண்டாட்டம்
இந்த ஆண்டின் மே தினக் கொண்டாட்டம், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் இணைப்புடன், நாடு முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் பங்கேற்புடன், 2025 மே 1 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.
தொடங்கிய இடம்:
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் – அமைதியான பேரணியாக
பாதை:
டி.ஆர். டி சில்வா விளையாட்டு மைதானம் வரை
நோக்கம்:
தொழிலாளர்களின் உரிமைகள், சமூக நீதியும் ஒற்றுமையையும் வலியுறுத்தல் மற்றும் தொழிலாளர்களின் மதிப்பை முன்வைத்தல்