Home »
» Fulfill the Promises Given!
Fulfill the Promises Given!
Written By Joining Hands Network on Wednesday, July 23, 2025 | 12:08 AM
Fulfill the Promises Given!
"Immediately Release the Ancestral Lands of the People in Valikamam North!"
"We have been on the streets for 35 years!"
The people of Valikamam North in the Jaffna district held a continuous protest in Myliddy, demanding the return of their ancestral lands.
Despite promises made in the past, over 2000 acres of land remain under the control of the military, and have not been released to the rightful owners.
The affected communities express their deep frustration that these lands have not been returned even after decades, and emphasize that previously made commitments by authorities remain unfulfilled.
Their core demand is clear:
"Fulfill the promises! Return the lands to the people!"
They have decided to continue their protest until justice is served.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!
"வலிகாமம் வட பகுதியிலுள்ள மக்கள் பாரம்பரிய நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்!"
"முப்பத்தைந்து வருடங்களாக நாங்கள் இன்னும் சாலையில்தான் இருக்கின்றோம்!"
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் வட பகுதியில் மக்கள், தங்களுக்குச் சொந்தமான பாரம்பரிய நிலங்களை திருப்பிப் பெறுவதற்காக மைலிட்டியில் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இருந்தபோதிலும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலங்களை மீட்க முடியாமை குறித்து மக்கள் தங்களது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளனர். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அவர்கள் முக்கியக் கோரிக்கை:
"கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! மக்கள் நிலங்களை மக்களுக்கே திருப்பி அளியுங்கள்!"
நியாயம் கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
දුන් පොරොන්දු ඉටුකරනු!
"වලිකාමම් උතුරේ ජනතාවගේ සින්නක්කර ඉඩම් වහාම නිදහස් කරනු!"
“අපි අවුරුදු තිස්පහක් තිස්සේ තවමත් මහ පාරේය.”
යාපනය දිස්ත්රික්කයේ වලිකාමම් උතුරේ ජනතාව තමන්ට සමාජිකව හිමි සින්නක්කර ඉඩම් ලබාදෙන ලෙස ඉල්ලා, මයිලෙට්ටි ප්රදේශයේදී අඛණ්ඩ උද්ඝෝෂණයක නිරතවෙති.
අක්කර 2000කට වඩා වැඩි ප්රමාණයකින් යුතු මෙම ඉඩම් වසර ගණනාවක් තිස්සේ හමුදාවේ අත්පත්කිරීමක් යටතේ පවතින අතර, ඒවා නිදහස් නොකිරීම පිළිබඳව ජනතාව දැඩි අප්රසාදය ප්රකාශ කරයි.
ජනතාව අවධාරණය කරන්නේ, මේ ඉඩම් යළි ලබාදෙන බවට පසුගිය කාලයේදී කරන ලද පොරොන්දු ද මේවන විටත් ඉටු කර නොමැති බවයි. එමනිසා,
"දුන් පොරොන්දු ඉටුකරන්න! ජනතාවගේ ඉඩම් ජනතාවටම පවරන්න!" යන මූලික ඉල්ලීම යටතේ ඔවුන් පවතින අධිෂ්ඨානය දිගටම පවත්වාගෙන යන්නට තීරණය කර ඇත.