Home »
» Save Mannar
Save Mannar
Written By Joining Hands Network on Tuesday, October 7, 2025 | 1:39 AM
“
“Completely Stop Sand Mining in Mannar Island.”
We strongly condemn the brutal attack carried out by the police against the people of Mannar who raised their voices to demand their rights.
This press conference has been organized in Colombo today (01/10/25) by civil society organizations to:
Highlight these issues,
Raise awareness among the people of the South about the severe impacts caused by wind power plants and mineral sand mining on the communities living in Mannar Island, and
Urge the government to take appropriate action if it truly claims to be a people-centered government.
“மேலும் காற்றாலை வேண்டாம்”
“மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வை முற்றிலும் நிறுத்துங்கள்.”
தமது உரிமைகளை கோரி குரல் கொடுத்த மன்னார் மக்கள்மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை நாம் கடுமையாக கண்டிக்கிறோம்.
இச்செய்தியாளர் சந்திப்பு (01/10/25) இன்று கொழும்பில், குடிமக்கள் அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் நோக்கங்கள்:
இக்கேள்விகளை வெளிப்படுத்துவது,
காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வினால் மன்னார் தீவில் வாழும் மக்களுக்குப் பிறக்கும் பாதிப்புகளைப் பற்றித் தெற்கிலுள்ள மக்களை விழிப்புணர்வூட்டுவது,
அரசு உண்மையில் ஒரு மக்களாட்சி அரசாக இருந்தால் அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துவது.
https://www.youtube.com/live/xYtzhvaXI-A?si=LRtYjS8TJttkmvDK