Journey through landless people.... Let's voice out for voiceless people who displaced by war,Natural disaster , Mass development activities and Human & Elephant Co-Existence issue and Plantation workers of Sri Lanka
Home » » "The National People's Power (NPP) has forgotten many promises it made before the election."

"The National People's Power (NPP) has forgotten many promises it made before the election."

Written By Joining Hands Network on Saturday, July 26, 2025 | 10:21 AM

In the Muthunagar village of the Trincomalee District, lands traditionally cultivated by local farmers have been acquired and handed over to companies for solar power projects. This has completely disrupted the livelihoods of the villagers. To discuss this situation and explore the legal context surrounding it, a meeting was held on the 24th of this month with community leaders from the affected village. During the meeting, weaknesses in the legal processes that have taken place so far were highlighted, and guidance was provided on compiling the necessary documentation to confirm the current legal status. It was also decided that civil society organizations would support any future actions taken by the community. Additionally, on the 25th of this month, discussions were held with local residents from the areas of Sampur and Muthur (Ralkuli) regarding ongoing mineral sand mining activities and the proposed solar power project. Furthermore, an initial inquiry was conducted into the land "தேசிய ஜன சக்தி (NPP) தேர்தலுக்கு முன் அளித்த பல வாக்குறுதிகளை மறந்துவிட்டது." திருகோணமலை மாவட்டத்தின் முத்துநகர் கிராமத்தில் பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த மக்களின் காணிகள் கைப்பற்றப்பட்டு, சூரிய ஆற்றல் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக அந்தக் கிராமத்தின் மக்கள் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை விவாதிக்கவும், அதனுடன் தொடர்புடைய சட்ட நிலைகளை ஆராயவும், இந்த மாதம் 24ஆம் திகதி பாதிக்கப்பட்ட கிராமத்தின் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றை நடாத்தினர். கூட்டத்தின் போது இதுவரை மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் காணப்படும் பலவீனங்கள் சுட்டிக்காட்டப்பட்டு, தற்போதைய சட்ட நிலையை உறுதி செய்வதற்கான தேவையான ஆவணங்களை தயாரிக்கும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்தக் கிராம மக்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சிவில் அமைப்புகள் ஆதரவு வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த மாதம் 25ஆம் திகதி சம்பூர் மற்றும் மூதூர் (ரால்குளி) பகுதிகளில் நடந்து வரும் கனிம மணல் அகழ்வுப் பணிகள் மற்றும் யோசிக்கப்பட்டுள்ள சூரிய ஆற்றல் திட்டம் குறித்து அப்பகுதிகளின் மக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அதேபோன்று, வெறுகல் பகுதியில் தொல்பொருள் நிலங்களாகக் குறிப்பிடப்பட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் கைப்பற்றும் விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது "ජාතික ජන බලවේගයට ද,ඡන්දයට පෙර ලබා දුන්නු බොහෝ පොරොන්දු අමතක වී ඇත." ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ මුතු නගර් ග්‍රාමයේ ජනතාව පාරම්පරිකව ගොවිතැන් කළ ඉඩම් අත්පත් කර ගනිමින් සමාගම් සඳහා සූර්ය බලශක්තිය නිපදවීමට ඉඩම් ලබාදී ,එම ජනතාවගේ ජීවන උපාය සම්පූර්ණ බිඳ දමා ඇත. මේ පිළිබඳව සාකච්ඡා කිරීම සහ එහි නීතිමය තත්ත්වයන් පිළිබඳව සොයා බැලීම සඳහා මේ මස විසි හතර වන දින එම ගම්මානයේ නායකයින් මුණගැසීම සිදුවිය. සිදුකර ඇති නීතිමය ක්‍රියාවන්වල දුර්වලතාවයන් හඳුන්වා දීමත්,ඒ සඳහා දැනට තියෙන නීතිමය තත්ත්වයන් තහවුරු කිරීම සඳහා අවශ්‍ය කරන ලේඛන ගොඩනගා ගැනීම සඳහාත් උපදෙස් ලබා දුන් අතර ඉදිරියේදී ඔවුන් සකස් කරන යම් ක්‍රියාවලින් සඳහා සිවිල් සංවිධානවල සහාය ලබාදීමට තීරණය විය. මීට අමතරව දැනට සාම්පූර් සහ මූතූර්(රාල් කුලය) වල සිදුකරන ඛනිජ වැලි කැනීම් සහ යෝජිත සූර්ය බලශක්ති ව්‍යාපෘතිය පිළිබඳව ද,එම ප්‍රදේශයන්හි ජනතාව සමඟ මේ මස 25 වන දින සාකච්ඡා කරන ලදී. එමෙන්ම වෙරුගල් ප්‍රදේශය තුළ පුරාවිද්‍යා භූමි ලෙස ජනතාව ගොවිතැන් කළ ගොවී බිම් අත්පත් කර ගැනීම් පිළිබඳවද මූලික සොයා බැලීමක් සිදු කරන ලදී.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Praja Abhilasha Network - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger