Journey through landless people.... Let's voice out for voiceless people who displaced by war,Natural disaster , Mass development activities and Human & Elephant Co-Existence issue and Plantation workers of Sri Lanka
Home » » Legal advice was given to the people of 03 areas of Mullathivu

Legal advice was given to the people of 03 areas of Mullathivu

Written By Joining Hands Network on Wednesday, February 16, 2022 | 11:09 PM

on 22, 23 of January 2022 මුලතිව් දිස්ත්‍රික්කයේ ඉඩම් ගැටලු පිළිබඳ ජනතාව සහ විද්වතුන් අතර සාකච්ඡාව, 2022 ජනවාරි මස 22 සහ 23,முல்லைத்தீவு மாவட்டத்தின் காணி பிரச்சினை தொடர்பாக அறிஞர்களுடனான கலந்துரையாடல் 22,23.01.2022 ජාතික ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ මුලතිව් දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයත්, ඉඩම් අයිතිය සඳහා වු ජනතා සන්ධානයත් හා ප්‍රජා අභිලාෂ ජාලයත් එක්ව මුලතිව් දිස්ත්‍රික්කයේ කුමනමුනෛයි, මුල්ලිවයිකාලහි, වට්ටුවාකල් සහ කෝකිලායි යන ප්‍රදේශවල ඉඩම් ගැටලු පිළිබඳව සාකච්ඡාව 2022 ජනවාරි මස 22 සහ 23 යන දිනවල එම ස්ථානවල පැවැත්විණි. මෙහිදි විශේෂයෙන් වන සංරක්‍ෂණ දෙපාර්තමේන්තුව ගොවි ජනතාවගේ ඉඩම් අත්පත් කර ගැනීම පිළිබඳවත් යුද්ධයට පසු අක්කර 614 ඉඩම් ප්‍රමාණයක් ගොවි ජනතාවගෙන් හමුදාව විසින් බලහත්කාරයෙන් ලබා ගැනීම පිළිබඳවත් මුල්මුඩෙයි ඛනිජ වැලි සංස්ථාව අක්කර 48 ගොවි බිම් ලබා ගැනීම පිළිබඳවත් මෙහිදි සාකච්ඡා කළහ. මේ අවස්ථාව සඳහා ගැටලුවලට මුහුණ දෙන ධීවරයින්, ගොවීන් සහ කාන්තාවන් මෙම අවස්ථාවට සම්බන්ධ වූහ. නීතීඥ මහත් මහත්මීන් තිදෙනෙක් මෙම දෙදින සාකච්ඡාවට සම්බන්ධ වූහ. මෙහිදි මුලතිව් දිස්ත්‍රික්කයේ ඉඩම් ගැටලුව සඳහා ගත හැකි සාධනීය පියවර සම්බන්ධයෙන් සාකච්ඡා කළ අතර ඒ සඳහා යෝජනා සැලැස්මක් ද ජනතාව විසින් නිර්මාණය කරන ලදී. தேசிய மீனவ ஒத்துழைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் காணி பிரச்சினை தொடர்பாக மக்கள் முன்னணி மற்றும் பிரஜா அபிலாஷ வலையமைப்புடன் இம்மாவடத்தில் குமனமுனை, முல்லிவைக்கால், வட்டுவாக்கள், கோகிலாய் ஆகிய பிரதேசங்களில் காணி தொடர்பான உரையாடல் மேல் குறிப்பிடப்பட்ட தினத்தில் நடைபெற்றது. குறிப்பாக இங்கு வன பாதுகாப்பு திணைக்களம் விவசாயிகளின் காணிகளை கைப்பற்றி கொண்டது தொடர்பாகவும் யுத்தத்தின் பின் 614 ஏக்கர் காணிகளை விவசாய மக்களிடமிருந்து படையினர் பலாத்காரமாக பெற்றுக் கொண்டது தொடர்பாகவும் முல்முடை கனிப்பொருள் மண் கூட்டுத்தாபனம் 48 ஏக்கர் காணிகளை பெற்றுக் கொண்டது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் கலந்துக்கொண்டனர். மூன்று சட்டத்தரணிகள் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரன்சிஸ்ராஜன், பிரியங்கர கொஸ்தா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். இங்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் காணி பிரச்சினை தொடர்பாக எடுக்கக்கூடிய தீர்வுகள் கலந்துரையாடப்பட்டதோடு அது தொடர்பாக முன்மொழிவு திட்டமொன்றும் மக்களால் நிர்மானிக்கப்பட்டது.'
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Praja Abhilasha Network - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger