Home »
» Self sufficient unit program of prajaAbhilasha network gave them seeds
Self sufficient unit program of prajaAbhilasha network gave them seeds
Written By Joining Hands Network on Monday, June 3, 2024 | 7:02 AM
#protectfoodlandandclimatejustice #NoLandNoLife #foodforall #LandRightsNow
People of Kanagagraman in Ampara district got back thier land after the continue campaigns .Now they are starting clear thier land and plan to fram during this Maha session.So under the self sufficient unit program of prajaAbhilasha network gave them seeds.DIFSO organized the event.
வீட்டுத் தோட்ட பயிர் விதைகள் வழங்கிவைப்பு
---------------++++++
-----------------------
2023,12,18ம் திகதி இன்று பொத்துவில் பகுதியில் கனகர் கிராம நிர்வாக அமைப்பு மூலம் வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர்கள் வீட்டுத் தோட்டம் செய்வதற்கான பயிர் விதைகள் சுமார் 7 வகையான பயிர் விதைகள் சுமார் 20 குடும்பங்களுக்கு பிரஜை அபிலாசை வலைமைப்பின் தன்னிறைவான உணவு உற்பத்தியை ஊக்குவிப்பு செய்யும் நோக்கில் இவ் பயிர் விதைகள் NAFSO அமைப்பின் மாவட்ட இனைப்பாளர் திரு :- கலந்தர் இஸ்ஸதீன் அவர்களுடன் கள உத்தியோதர் திரு ;-கந்தசாமி கோகுலன் அவர்களுன் கனகர் கிராம நிறுவாகிகள் மற்றும் அங்கத்தவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தார்