Journey through landless people.... Let's voice out for voiceless people who displaced by war,Natural disaster , Mass development activities and Human & Elephant Co-Existence issue and Plantation workers of Sri Lanka
Home » » Mineral Sand Resources Belong to the People – Symbolic Protest Held at Galle Face

Mineral Sand Resources Belong to the People – Symbolic Protest Held at Galle Face

Written By Joining Hands Network on Friday, June 19, 2026 | 11:09 AM

Green It has been clearly established through the Eppawala Supreme Court judgment that the State is merely the trustee of the country's natural resources, including mineral sand deposits, and not their owner. Therefore, the government has neither the moral nor legal authority to hand over mineral sand resources and related projects to multinational corporations or private investors while disregarding the concerns and opposition of local communities. In protest against such initiatives, a symbolic demonstration was held today at Galle Face Green. Participants highlighted that mineral sand mining projects could have severe impacts on coastal ecosystems, local livelihoods, and key economic sectors such as fisheries and tourism, which contribute significantly to the national economy. The protesters further emphasized that no government has the right to deprive coastal communities of their livelihoods, access to natural resources, and environmental rights, particularly when such actions threaten the well-being of future generations. Participants also agreed to build a broader public movement in the coming months to raise awareness and mobilize public support against projects that undermine environmental sustainability and community rights. The protest was attended by environmental activists, civil society representatives, fisheries community leaders, youth activists, and members of various people's organizations. ඛනිජ වැලි සම්පත් ජනතා අයිතියකි – ගාලු මුවදොරදී සංකේතාත්මක විරෝධතාවක් රජය කණිජ වැලි ඇතුළු ස්වභාවික සම්පත්වල භාරකරු (Trustee) පමණක් වන අතර එහි අයිතිකරු නොවන බව එප්පාවල නඩු තීන්දුව මඟින් පැහැදිලිව ප්‍රකාශ කර ඇත. එබැවින් ජනතාවගේ විරෝධතා සහ අදහස් නොසලකා හරිමින්, ඛනිජ වැලි සම්පත් ආශ්‍රිත ව්‍යාපෘති බහුජාතික සමාගම් හෝ පෞද්ගලික ව්‍යාපාරිකයන් වෙත පැවරීමට රජයට සදාචාරාත්මක හෝ නීතිමය අයිතියක් නොමැති බව විරෝධතාකරුවන් අවධාරණය කළහ. මෙම තත්ත්වයට විරෝධය පළ කරමින්, අද දින ගාලු මුවදොර පිටියේදී සංකේතාත්මක විරෝධතා ක්‍රියාමාර්ගයක් සංවිධානය කරන ලදී. මෙම විරෝධතාවය තුළින්, ඛනිජ වැලි කැණීම් හා ඒ ආශ්‍රිත ව්‍යාපෘති හේතුවෙන් වෙරළබඩ පරිසර පද්ධති, ජනතාවගේ ජීවනෝපායන් සහ රටේ ආර්ථිකයට වැදගත් දායකත්වයක් සපයන ධීවර හා සංචාරක කර්මාන්තයන්ට බරපතළ බලපෑම් ඇති විය හැකි බව පෙන්වා දෙන ලදී. එමෙන්ම, වෙරළාශ්‍රිත ජනතාවගේ ජීවත්වීමේ අයිතිය, සම්පත් භාවිතයේ අයිතිය සහ අනාගත පරම්පරාවන්ගේ පාරිසරික අයිතිවාසිකම් බලහත්කාරයෙන් උදුරා ගැනීමට කිසිදු ආණ්ඩුවකට අයිතියක් නොමැති බව ද විරෝධතාකරුවන් ප්‍රකාශ කළහ. මෙම ගැටලුව සම්බන්ධයෙන් ජනතාව දැනුවත් කිරීම සහ පුළුල් මහජන මතයක් ගොඩනැගීම සඳහා ඉදිරි කාලය තුළ දිවයින පුරා ජනතා සංවිධාන, වෘත්තීයවේදීන් සහ ප්‍රජා කණ්ඩායම් සමඟ එක්ව පුළුල් ජන පෙළගැස්මක් ක්‍රියාත්මක කිරීමට ද එකඟතාව පළ විය. මෙම විරෝධතා ක්‍රියාමාර්ගයට පරිසරවේදීන්, සිවිල් සමාජ ක්‍රියාකාරීන්, ධීවර ප්‍රජාව නියෝජනය කරන නායකයන්, තරුණ ක්‍රියාකාරීන් සහ විවිධ ජනතා සංවිධානවල නියෝජිතයන් සහභාගී වූහ. கனிம மணல் வளங்கள் மக்களுக்குச் சொந்தமானவை – காலி முகத்திடலில் குறியீட்டு போராட்டம் எப்பாவள வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், கனிம மணல் வளங்கள் உட்பட நாட்டின் இயற்கை வளங்களின் உரிமையாளர் அரசு அல்ல; அவற்றின் பாதுகாவலர் (Trustee) மட்டுமே என்பதைக் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மக்களின் எதிர்ப்புகளையும் கருத்துகளையும் புறக்கணித்து, கனிம மணல் வளங்களையும் அதனுடன் தொடர்புடைய திட்டங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தனியார் முதலீட்டாளர்களுக்கும் ஒப்படைக்க அரசாங்கத்திற்கு எந்தத் தார்மீக அல்லது சட்டபூர்வ உரிமையும் இல்லை என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று காலி முகத்திடலில் குறியீட்டு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கனிம மணல் அகழ்வு திட்டங்கள் கடலோர சூழலியல் அமைப்புகள், மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் நாட்டிற்கு முக்கிய வருமானம் ஈட்டித் தரும் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனப் போராட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், கடலோர மக்களின் வாழ்வாதார உரிமைகள், இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் உரிமைகள் மற்றும் எதிர்கால தலைமுறைகளின் சுற்றுச்சூழல் உரிமைகளை பறிக்க எந்த அரசாங்கத்திற்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் பிரச்சினை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரந்த பொதுமக்கள் இயக்கத்தை உருவாக்கவும் எதிர்காலத்தில் விரிவான மக்கள் அணிதிரட்டலை முன்னெடுக்க ஒப்புதல் எட்டப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மீனவர் சமூக பிரதிநிதிகள், இளைஞர் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு மக்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். See less
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Praja Abhilasha Network - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger